வர போகும் விஜயின்”சர்கார்க்கு இப்போதே கேரள ரசிக பட்டாளம்” செஞ்சத பாருங்க…!!

நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இணையும் இந்த படத்திற்கு சர்க்கார் என்று பெயரிட்டனர்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருப்பது இந்தப்படம்தான்.இன்னும் இரண்டு நாட்களில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் பட்டாளம் இப்பொழுதே சர்கார் ரிலீஸுக்கு தயாராகி விட்டனர். அதன் முன்னோடியாக இப்போதே … Read more

சர்கார் படப்பிடிப்பில் ஏற்பட்ட கலவரம்,தெறித்து ஓடிய முருகதாஸ்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ,வரலக்ஷ்மி,நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் . இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளன்று வெளிவந்தது. இதில் நடிகர் விஜய் புகைப்பிடப்பது போல் உள்ள காரணத்தினால் அதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள காட்சியை அமெரிக்க சென்று எடுக்க வேண்டியுள்ளது.இதற்கிடையில் பைக் ஓட்டும் காட்சி எடுப்பதற்காக பிரமாண்ட செட் அமைக்கபட்டது . இதில் பல வகையான பைக்குகள் இடம்பெற்றன . … Read more

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டேர் பக்கத்தில் ஆதங்கம் ..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.