நடிகை எமிஜாக்சனின் குழந்தைக்கு இது தான் பெயராம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராஸி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், திருமணவாவதற்கு முன்பதாகவே கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் அவர்கள் கூறுகையில், தனக்கு ஆண் குழந்தை தான் பிறகு என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தனது குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று குழந்தைக்கு பெயர் … Read more