எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

Andrea

Andrea : சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு.  அப்படியான ஒரு நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். 38 வயதாகியும் ஆண்ட்ரியா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் படங்களில் நடித்துக்கொண்டும் பாடல்களை பாடிக்கொண்டும் முன்னணி பிரபலமாக வளர்ந்து வருகிறார். read more- 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்! இருப்பினும் நடிகை ஆண்ட்ரியா திருமணம் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் அளித்துக்கொண்டும் வருகிறார். இதனையடுத்து, … Read more