இஷா அம்பானி-அனந்த் பிரமால் திருமணம்: அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்து….!!

தொழிலதிபர் அம்பானியின் மகள் திருமண விழாவில் அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானி – அனந்த் பிரமால் திருமணம் மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டு … Read more