தல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்! வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்ருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தற்போது இவர், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை … Read more

அதிரவைக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் சாங்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் திரளாக காணப்படும். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஹிந்தியில் அமிதாப்பட்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைத்து சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று திரையில் … Read more

நேர்கொண்ட பார்வை படத்தினை தமிழ்நாட்டில் வாங்கி திரையிட இத்தனை முன்னனி நிறுவனங்கள் போட்டி போடுகிறதா?!

தல அஜித் தற்போது நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தினை தமிழ்நாட்டில் திரையிட அதிக விலை கேட்பதாகவும், ஆதலால் படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யோசித்தார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடம் செல்போன் வாங்கி செல்பி எடுத்த தல அஜித்! நெகிழ்ந்த ரசிகர்கள்! செல்பி உள்ளே!

தல அஜித் தனது படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை.  மற்ற கேமிரா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார். ஆனாலும் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டாடுவர்.   அதே போல அண்மையில் ரசிகர்கள் அஜித்தினை ஒரு இடத்தில பார்த்துவிட ரசிகர்கள் போட்டோ எடுத்துவிட கேட்டுகொண்டனர். ஆதலால் ரசிகர்களிடம் ஒரு போனை கேட்டு வாங்கி அதில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.  

தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து  உள்ளார். இந்த படம் அஜித்தின் வழக்கமாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்காது. கதைக்கான ஹீரோவாக அஜித் நடித்துள்ளார். ஆதலால் படம் ஏ, பி சென்டர்களில் வரவேற்பினை பெரும். படத்தின் எதிர்பார்ப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் பி, சி சென்டர்களில் படம் என்னவாகும் … Read more

கொண்டாட்டத்திற்கு தயாரான தல ரசிகர்கள்! நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்டப்பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து வெகுநாட்களாகி விட்டது. ஆதலால் படம் எப்போது வெளியாகும் என ரசிக்கர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்பட ரிலீஸ்ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தல ரசிகர்களே ரெடியா இருங்க! உங்களுக்காக சூப்பர் அப்டேட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனி … Read more

ரஜினி படத்தின் வசூலை வைத்தே அஜித் படத்தின் பாதி ஷூட்டிங்கை முடித்த தயாரிப்பாளர்!

தல அஜித் நடித்த வான்மதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவசக்தி பாண்டியன். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களை வாங்கி விநியோகிஸ்தம் செய்து கொண்டிருந்தார். வான்மதி ஷூட்டிங் சமயத்தில் முத்து படம் விநியோகிஸ்தம் செய்து இருந்தார். அந்த படத்தின் தினசரி கலக்சன் பணம் வருமாம், அந்த பணத்தை வைத்து அஜித் நடித்த வான்மதி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டாராம். இதனை அண்மையில் ஒரு பெட்டியில் குறிப்பிட்டார்.அஜித் இந்த படத்திற்காக சம்பளமே பேசாமல் … Read more

தளபதி நடிக்க இருந்த படத்தில் தல நடித்து மெகா ஹிட்டான திரைப்படங்கள்! உண்மையை கூறிய தயாரிப்பாளர்!

தமிழ் திரையுலகில் பல படங்கள் ஒரு ஹீரோவிற்கு பேசப்பட்டு பிறகு வேறு ஹீரோ நடித்து மெகா ஹிட்டாகியுள்ளது. போஸ்டர், ஷூட்டிங் எல்லாம் முடிந்து கூட படம் கைமாறியுள்ளது. இப்படி தல அஜித்திற்கு நிறையம் படங்கள் கைவிட்டு போய் அதில் பெரும்பாலும் சூர்யா நடித்து மெகா ஹிட்டாகியுள்ளது. ஆனால் தளபதி விஜய் நடிக்க இருந்து இரு படங்கள் அஜித்திற்கு கைமாறி ஹிட்டாகியுள்ளது. தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளியான வான்மதி திரைப்படம் விஜயிடம் பேசப்பட்டது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் … Read more

அஜித் இன்னும் பதிலளிக்கவில்லை! போனி கபூர் ட்வீட்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அஜித்துடன் 3 படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக ஊடகங்களில் … Read more