ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய அப்டேட்! விக்ரம் 58 படத்தின் அசத்தல் தலைப்பு!

சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.  சியான் விக்ரம் தற்போது அவரது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். … Read more

மிகவும் பிசியாக அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் நடிக்க உள்ள சீயான் விக்ரம்!

சீயான் விக்ரம் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது தான் கமிட் ஆன படங்களுக்கு ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதுவரை தன் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான ஆதித்யா வர்மா ஷூட்டிங்கிற்கு தினமும் சென்று தன் மகன் நடிப்பை மெருகேற்றியுள்ளார். தற்போது ஆதித்யா வர்மா பட வேலைகள் முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த பட வேளைகளில் பிஸியாகிவிட்டார். அடுத்ததாக மலையாளம் தமிழில் பிரமாண்டமாக  உருவாக உள்ள மஹாவீர் கர்ணா படத்தில் கர்னணனாக நடிக்க உள்ளார். அடுத்து இமைக்க … Read more

விக்ரம் படத்திற்கு இசையமைக்க உள்ள இசைப்புயல்! இயக்குனர் யார்?

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் நடிக்க விக்ரம் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். தற்போது இப்படத்தினை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ,ஆர்,ரகுமான் இசையமைக்க … Read more

விக்ரமின் 58வது படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கு அழைப்பு! இயக்குனர் யார் தெரியுமா?!

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்பபடத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இப்படத்தை அடுத்து தனது 58வது படத்தின் அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தை டிமாண்டி காலணி, இமைக்க நொடிகள் திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க புதுமுக ஆண், பெண் மற்றும் குழந்தை நடிகர்கள் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடிஷனில் கலந்து கொள்ள … Read more

தொடர்ந்து சென்னையில் வசூல் சாதனை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார்

‘டிமான்டி காலணி‘ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்‘ இப்படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ள திரைப்படம் சென்றவாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா … Read more