100 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி – நயன்தாரா பாடல்.!

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்திலுள்ள நீயும் நானும் அன்பே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் அதர்வா, ராஷி கன்னா, அனுராக் காஷ்யப் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹிப்ஹாப் … Read more

விக்ரமின் 58வது படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கு அழைப்பு! இயக்குனர் யார் தெரியுமா?!

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்பபடத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இப்படத்தை அடுத்து தனது 58வது படத்தின் அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தை டிமாண்டி காலணி, இமைக்க நொடிகள் திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க புதுமுக ஆண், பெண் மற்றும் குழந்தை நடிகர்கள் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடிஷனில் கலந்து கொள்ள … Read more

ஏழுக்கு பதினாறு !! இது தயாரிப்பாளரின் வெற்றி கணக்கு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து டிமான்டி காலணி இய்க்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இமைக்கா நொடிகள். இப்படம் சென்ற வாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல்.நாள் சில காட்சிகள் ரத்தானாலும் அடுத்தடுத்து நல்ல விமர்சனங்களோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி ஏழே நாட்களில் 16 கோடி வசூல் சாதனை படைத்துதுள்ளது. இதனை தயாரிப்பாளரே … Read more