எனக்கு தமிழ் திரையுலகில் இந்த மூன்று நடிகர்களை தான் பிடிக்கும்! சைக்கோ பட நடிகை அதிரடி!

எனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய 3 நடிகர்களை பிடிக்கும். பள்ளிப்பருவத்தில் தான் என்னுடைய முதல் காதல் மலர்ந்தது. நடிகை அதிதி ராவ் பாலிவுட் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் சைக்கோ திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் … Read more