விமானத்தில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி அவசியம்.!

விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.  இதனிடையே, நாடு முழுவதும் … Read more

குறுகிய காலத்தில் 10 கோடி பயனாளர்களை தொட்ட ஆரோக்கிய சேது செயலி…

நமது பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்ட செயலியான ஆரோக்கிய சேதுவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை  கடந்த மாதம் மத்திய  அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் இந்த செயலியை  பயன்படுத்துவோரின் எண்ணிக்கை … Read more