மக்களே..! இனிமே இதற்கு ஆதார் கட்டாயம்..! – தமிழக அரசு

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக சிறிய வயதில் உயிரிழந்தவர்கள், மூளை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் உடலுறுப்புகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தானம் செய்யப்படுவதுண்டு. இதற்கு, சில கட்டுப்பாடும் இருந்தாலும், தற்போது அத்தமிழக அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் … Read more

எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறுவது எப்படி…?

எந்த ஆவணமும் இல்லாமல் இலவச பான் கார்டு பெறும் வழிமுறைகள்.  இன்று, PAN அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபாநியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். இந்த பான் கார்டு, பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சமீபத்தில், மத்திய அரசு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைப்பதை கட்டாயமாக்கியது. அந்த வகையில், … Read more

ஆதார் அட்டை, குடை இருந்தால் மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படும்…!

திண்டுக்கலில் மதுக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவோருக்கு மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் உடுமலை, மடத்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள … Read more