எச்சரிக்கை..! புகைப் பிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பும்;கொரோனாவால் மரணம் ஏற்படவும் 50 % வாய்ப்பு – WHO ..!

புகைபிடிப்பவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட 50 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். புகைப்பிடிப்பவர்கள் சார்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஏனெனில் புகைபிடிப்பதால், வைரஸானது கையிலிருந்து வாய்க்கு பரவி,அதன் மூலமாக மனித நுரையீரலை பாதிக்கிறது,எனவே,இதுபோன்ற எந்தவொரு புகையிலை தயாரிப்புகளையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில்,உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மற்றும் … Read more

1,50,000 செலவு….தன்னுடைய நாய்க்குட்டிக்கு பை வாங்கிய நடிகை….!!

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய செல்லபிராணியான நாய் குட்டிக்கு சுமார் 1 1/2 லட்சம் செலவில் பை வாங்கியுள்ளார். பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா . இவர் இந்தி படங்களில் அதிகளவில் பிரபலமிக்கவர் . இவர் இந்தி படங்களில் நடிப்பதற்கு சராசரியாக 9 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார்.இவருக்கு அமெரிக்க பாடகருடன் திருமணம் முடிந்துள்ளது. இவர் வெளியே கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும் போது தன்னுடன் ஒரு நாயை_யும் அழைத்து செல்வார்.மேலும் அந்த நாயை தன்னடன் கொண்டு செல்லவே அதற்கென தனி … Read more