இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சீக்கிய குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்கலிடம் உரையாற்றுகிறார்.பிரதமர் மோடியின் உரை இன்று இரவு 9.15 மணியளவில் தொடங்கும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.பிரதமரின் உரை சமூகங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள … Read more

டெல்லியில் உள்ள குருத்வராவுக்கு எந்தவித பாதுகாப்பும் இன்றி சென்ற பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி,டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சனிக்கிழமையன்று சென்றுள்ளார். சீக்கியர்களின் 9வது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி குருத்வாராவின் சிஸ் கஞ்ச் சாஹிப் பகுதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.ஆனால்,எந்தவித சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பிரதமர் மோடி குருத்வாராவுக்கு சென்றுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது,”குரு தேக் பகதூரின் 400 வது பிறந்த … Read more