வின்னர் 2-ம் பாகம் பிரமாண்டமாக இருக்கும்.! பிரசாந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்.!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் “வின்னர்”. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக கிரண் நடித்திருப்பார். வடிவேலு, ரியாஸ் கான், எம். என்.ராஜம், நிரோஷா ராதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு … Read more

மெட்ரோ ரயில் பயணம்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன் – 30 பயணிகளுக்கு பரிசு!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு பரிசு. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கபடும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் … Read more