நியூ-இந்தியா களமிரங்கும் டெஸ்ட் தொடர்..! ஆல் ரவுண்டர் ஹர்திக்பாண்டியா அதிரடி நீக்கம்..

டி20 தொடரை கைப்பற்றி வெற்றிகளிப்போடு டெஸ்ட் தொடரில் களமிரங்கும் இந்தியஅணி. உடற்தகுதியை பெற தவறியதால் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியில் இருந்து  நீக்கம் செய்பப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதன்படி இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. … Read more