வெள்ளையங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!!

வெள்ளியங்கிரிமலையில் அமைந்துள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசனம் செயவதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை மாவத்தின்  மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பூண்டி கோயிலை ஒட்டியுள்ள மலைத் தொடரில் 7வது மலையில் சுயம்புசிவலிங்கமாக காட்சித்தரக்கூடிய வைகையில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இக்கோவில் ஆனது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க  சிவராத்திரி மற்றும் சித்ரா பௌா்ணமி உள்ளிட்ட காலங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 … Read more

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி என்னும் இடத்தில் தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதி உள்ளது.இங்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வர். கடந்த சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்தது.இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜுன் மாதம் முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு … Read more