தோனி பேட்டிங் பலவீனம் பற்றி பரப்பி வீடாதீர்கள் ஹசி..!வாயை அடைக்கும் பிசிசிஐ..!

இந்திய அணி முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பர் ஆன தோனியின் பேட்டிங் பலவீனத்தை பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களிடம் பகிரந்தால் அது இந்திய அணிக்கு தான் ஆபத்து என்று பிசிசிஐ கவலை தெரிவித்ததுள்ளது. இந்நிலையில் அதனை பகிர மாட்டேன் என்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளாரக இருந்து வரும் மைக் ஹசி கூறி உள்ளார். இந்திய அணி உலககோப்பையில் பங்கு கொண்டு இங்கிலாந்தில் விளையாடி வருகிறது.இந்நிலையில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று வெற்றி … Read more

உலக்கோப்பையை உள்ளங்கையில் எடுத்து வர புறப்பட்டது கோலி படை

12 வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வரும் 30 தேதி முதல் ஜூலை 14 தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும்  இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்ல நள்ளிரவு புறப்பட்டது. மேலும் இந்திய அணியானது இங்கிலாந்து புறப்படும் புகைப்படங்களை எல்லாம்          பிசிசிஐ  வெளியிட்டது.  அதில் வீரர்கள் எல்லாம் … Read more