வலிமை படத்தின் பாடல் ஆல்பம் இன்று வெளியீடு!- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாகி பாராட்டுகளை பெற்று வந்த நிலையில், பாடல் ஆல்பம் இன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் மீது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் திரையில் பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்துகொண்டியிருக்கிறார்கள். இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா … Read more