பட வாய்ப்புகளே இல்லை! தாஜ்மஹால் பட நடிகையின் தற்போதைய நிலை?

Riya Sen

மாடல் அழகியும், நடிகையுமான ரியா சென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 19- தான். அந்த அளவுக்கு சிறிய வயதிலே இவருக்கு தமிழ் ஹீரோயினாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த படத்தில் இவருடைய நடிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தாஜ்மஹால் படத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். தாஜ்மஹால் படத்தை தொடர்ந்து தமிழில் அரசாட்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்களுக்கு … Read more