ரஷ்ய படையில் இந்தியர்கள்… போரில் இருந்து விலகி இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

India citizens

உக்ரைனுக்கு எதிரான போரில் போரிட ஒரு சில இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, இந்த போரில் இருந்து விலகி இருங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் எல்லை பகுதிகள் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகின்றனர். மாறி … Read more

உக்ரைனில் மிக்கலெவ் நகருக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம்..!

உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது.  ரஷ்யா தாக்குதல் நடத்தி வந்தாலும், உக்ரைன் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் உள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே துறைமுக நகரமான கெர்சன், எனர்க்கோடர்  நகரங்களை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியிருந்த நிலையில் தற்பொழுது, தெற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் … Read more

இந்திய மாணவர்களை மீட்க ரஷ்யா, உக்ரைன் ஒத்துழைப்பு தர வேண்டும் – வெளியுறவுத்துறை

உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது.  உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில்,  ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் கீவ் நகரில் உளவுத் துறை அலுவலகங்கள் அருகே வசிக்கும் … Read more