சற்று முன்…இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மே 1 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் முதல்வர் உட்பட நூற்றுக்கணக்கானோர்  சிவப்பு நிற ஆடை அணிந்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து,மே தின உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் கூறியதாவது:”கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை இதுவரை ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் … Read more

உழைப்பால் உயர்ந்த ‘தல’ அஜித் – ஓபிஎஸ் வாழ்த்து!

உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம்,தனது திறமையால் வளர்ந்து தமிழகத்தின் முன்னணி நடிகராக தடம் பதித்துள்ள தன்னம்பிக்கை நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளும் இன்றைய தினத்திலேயே வருகிறது.இந்நிலையில்,அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் … Read more

மக்களே போங்க…தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்!

தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே,தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் … Read more