பழனி முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் வெகுச் சிறப்பு..!

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற  நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. … Read more

“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”கோஷத்தில் பவனி வந்த முருகன்..!திருப்பரங்குன்றத்தில் குமரனின் தேர் உலா..!!

த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும்  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. தொட்ர்ந்து  நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி  தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக … Read more

வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும்.   இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர்  சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் … Read more