மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.!

Azam Cheema

Azam Cheema : பாக்கிஸ்தானின் பைசலாபாத்தில் மாரடைப்பு காரணமாக லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவரான அசாம் சீமா (70 வயதில்) உயிரிழந்தான். கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவம் மற்றும் 2006ல் ஜூலையில் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய குற்றவாளியாக இருந்த லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவர் அசாம் சீமா, மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உயிரிழந்தான். Read More … Read more

குற்றவாளியை அனுப்ப முடியாது!அமெரிக்கா பிடிவாதம்

மும்பை தாக்குதல் வழக்கில் கைதான, பயங்கரவாதி தஹவூர் ராணாவை, நாடு  கடத்த அனுமதித்த அமெரிக்கா டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளது. கடந்த, 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். இந்த சதி திட்டத்திற்கு லஷ்கர் – இ – தொய்பா, ஹர்கத் – உல் – ஜிஹாத் – இ – இஸ்லாமி பயங்கரவாத அமைப்புகளின்  தொடர்பில் இருந்ததாக அமெரிக்காவில் வசிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த, … Read more