தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் பரிசு…!

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், ஆன்ராய்டு மொபைல் போன்றவை குழுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 4 மெகா தடுப்பூசி முகாம்கள் … Read more

மதுரையில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்…!

மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தான் தடுப்பூசி போடப்பட்டு … Read more