புழல், பூண்டி ஏரிகளிலும் உபரிநீர் திறப்பு.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் கரையை கடப்பதன் காரணாமாக வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் மற்ற ஏரிகளான பூண்டி மற்றும் … Read more

#BREAKING: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பூண்டி ஏரியிலிருந்து மதியம் 2 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதால் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய … Read more