#Breaking:மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்…!

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆக.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர்,முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் அடுத்து,ஒரு … Read more

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்..!!ஜீன் 4ஆம் தேதி கூடுகிறது..!!

புதுச்சேரி சட்டப்பேரவை ஜீன் மாதம் 4 ஆம் தேதி கூட இருப்பதாக பேரவை செயலர் அறிவித்துள்ளார்.  புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த  மார்ச் மாதம் 26 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதனையடுத்து கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2018 – 19 நிதி ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், அது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்கல் … Read more