தேசிய உயர் கல்வித் தகுதிக்கான வரைவு அறிக்கை வெளியீடு- பல்கலைக்கழக மானியக் குழு!

புதிய  கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு. தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைத்து, மாணவர்கள் பயில்வதற்கான வழிமுறையுடன் புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் idpnep2020@gmail-க்கு அனுப்ப வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை … Read more

புதிய கல்வி கொள்கை – கருத்து தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி  பொதுமக்கள் கருத்து தெரிவிக்க குடுக்கப்பட்டிருந்த கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கையின் வரைவானது கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க … Read more