தெலுங்கு பக்கம் செல்லும் பிரதீப் ரங்கநாதன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

pradeep ranganathan

Pradeep Ranganathan :  பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்திற்கு சம்பளமாக 10 கோடி வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் படத்தை இயக்கி நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘LIC’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, லவ்டுடே படத்தின் … Read more