பாம்பு எதிரில் வந்தா பயப்படவேண்டாம்! தப்பிக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!

snake

Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன … Read more

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு – பயணிகள் அதிர்ச்சி

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்தததால் அதிர்ச்சியடைந்த பயணிகள்.  கேரளாவின் கோழி கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். பின் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் … Read more

கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்…!

நாமக்கல்லை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி அருகே உள்ள, முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்துள்ளார். ரேவதி தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் அந்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அந்த பாம்போடு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

300 பாம்புகளை பிடித்தவரின் உயிரை பறித்த பாம்பு..! நடந்தது என்ன..?

கர்நாடக மாநிலத்தில் 300 பாம்புகளை அசால்டாக பிடித்த நபர் பாம்பு கடித்தே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொடிஹாலா கிராமத்தில் பசவராஜ் பூஜாரி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கொடிஹாலா  மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் எங்கு பாம்பு பிடிக்க வேண்டுமென்றாலும், பசவராஜை தான் அணுகுவர். இந்நிலையில், நேற்று முன்தினம் கொடிஹாலா கிராமத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்குள் ஐந்தரை அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. … Read more