யோசித்து போடுங்க.. ’20 வருஷமா துபாயில் இருக்கிறோம்’! நிவேதா ஆவேசம்!

Nivetha Pethuraj sad

Nivetha Pethuraj சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல் பரவுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த வதந்திகளுக்கு நடிகைகளும் விளக்கம் அளிப்பதும் உண்டு. அப்படி தான் நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை பற்றிய வதந்தி ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆவேசத்துடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது  ” சமீபகாலமாக எனக்கு பணம்  செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. … Read more