செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா …? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில  செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் … Read more

டெல்லி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்..!

பல்வேறு பணி சுமைகள் இருந்தாலும் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது உடற்பயிற்சி, நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறப்பதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் டெல்லி சென்றுள்ளார். அங்கு முதல்வர் இன்று காலை டெல்லி நேரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதல்வரை பூங்காவில் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இது … Read more

நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய முதியவர்…!

சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வரை பாராட்டிய முதியவர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது உடல்நலத்தில்மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவர். இவர் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றிலும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இன்று சென்னை அடையாற்றில், பிரம்மஞான சபையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய முதியவர், கொரோனாவைரஸ் தடுப்புப்பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் அச்சமின்றி வர … Read more