தக் லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம் எத்தனை கோடிகள் தெரியுமா?

trisha

Trisha : தக்லைஃப் படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சம்பளமாக 12 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும்  த்ரிஷாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் சூப்பரான ரீ எண்டரி கொடுத்தார் என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் … Read more

நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? ஒரு படத்துக்கு எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா?

trisha Nayanthara

Trisha : சம்பள விஷயத்தில் நடிகை த்ரிஷா நயன்தாராவை மிஞ்சியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல நடிகைகளுக்கும் போட்டியும் இருக்கிறது என்றே கூறலாம். அப்படி தான் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் தான்  அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் இருந்து வருகிறார்கள்.  இதில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடிகளுக்கு  வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நடிகர் த்ரிஷா பொன்னின் செல்வன் படத்திற்கு வரை … Read more