இந்த படிப்புகளும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை – யுஜிசி

UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என யுஜிசி அறிக்கை.  UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பட்டங்கள்,  ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களால், வழக்கமான முறையில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை நிலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளின் தொடர்புடைய விருதுகளுக்குச் சமமாக கருதப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியீடு..!

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகம் இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த  நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, தேர்வுகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்த நிலையில், தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை  வெளியிடப்படும் என  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் … Read more