இந்த படிப்புகளும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை – யுஜிசி

UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என யுஜிசி அறிக்கை. 

UGC-ஆல் அங்கீகரிக்கப்படும் ஆன்லைன் & தொலைதூரக்கல்வி படிப்புகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பட்டங்கள்,  ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களால், வழக்கமான முறையில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை நிலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளின் தொடர்புடைய விருதுகளுக்குச் சமமாக கருதப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment