நடிகை ரோஜாவுக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா ..!

தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் … Read more

தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் – நடிகை ராஷிக்கண்ணா!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. இவர் தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து ராஷி கண்ணா தவறாக பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், நான் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்குரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை … Read more