நார் தொழிற்சாலையில் திடீர் தீ..காங்கேயம் அருகே எரிந்து பெருத்த சேதம்!

காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி!திடுக்கிடும் தகவல்!

டெல்லியில் துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 9 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள கிராரி பகுதியில் துணிகள் வைத்திருக்கும் குடோன் உள்ளது.இந்த குடோனில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 9 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த குடோன் குடியிருப்பு பகுதியோடு இணைந்தது என்பதால் இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பனி மூட்டமாக காணப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் … Read more

டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் தீ விபத்து..!!

டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து எற்பட்டது   டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தசன் தலைமை அலுவலகத்தின் குளிர்சாதனங்களை சரி செய்யும் சீரமைப்பான் வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் தூர்தர்ஷன் பவன் வளாகத்தில் ஏற்பட்ட தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. DINASUVADU

மும்பை சேம்பர்சில் பயங்கர தீ விபத்து ! 2 தீயணைப்பு வீரர்கள் காயம்…பல லட்சம் பொருட்கள் சேதம்..!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பை மிகப்பெரிய தொழில்நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம் அருகில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் என்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது சற்று நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி அனைத்து இடங்களும் வேகமாக எரியத்துவங்கின. தகவல் அறிந்து முதற்கட்டமாக 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரரகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேரமாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீயும் வேகமாக அடுத்தடுத்த … Read more