‘உயிரை எடுக்குற உரிமை நமக்கு இல்லை’ – அதிரடியாக வெளியான வலிமை படத்தின் ட்ரைலர்..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம்  திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது.   இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் … Read more

அதிரடி காட்டும் சிம்பு…! மாநாடு ட்ரைலர் வெளியீடு…!

மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் நனைத்து உள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் … Read more

அட்டகாசமான அனபெல் சேதுபதி பட ட்ரைலர் வெளியாகியது…..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியது.  இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. … Read more

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது “அனபெல் சேதுபதி” டிரைலர்…!

இன்று மாலை 5 மணிக்கு அனபெல் சேதுபதி ட்ரைலர் நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்படவுள்ளது.  இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. … Read more