வடலூரில் ஜோதியாக வள்ளலார்..அருட்பெருந்ஜோதியாக அருட்காட்சி..!பக்தர்கள் பரவசம்

வடலூர்: 149வது தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 7 திரைகளும் விலக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இறைவன் எங்கும் நிறைந்து இருப்பவன் இத்தைய கருத்துக்கு சான்றாக தான் அவன் ஒளி வடிவானவன் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவி ஏழை ,எளிய மக்களின் பசியை போக்கி வருகிறார் வள்ளலார் பயிற்று பசியைபோக்க தருமச்சாலை  அமைத்ததோடு மட்டுமல்லாமல் … Read more

வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளல் வள்ளலார்..!ஜோதியே வடிவாமாக காட்சி..!! இந்த நாளில்..!

தைப்பூசம் வெகு சிறப்பாக  தை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.தை மாதத்தில்  பூச நட்சத்திரமும் முழுநிலா நாளும் கூடி வருகின்ற நல்ல நாளில் அழகன் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூச சிறப்புகள் பல இருந்தாலும் அதில் சிறப்பு பெற்றது வடலூரில் நடைபெறுகின்ற தைப்பூச ஜோதி தரிசனம் விழா  ஒரு முக்கிய விழாவாகும்.இவ்விழாவானது வடலூரில் தைப்பூசம் வெகு விமர்சையாக  வருடா வருடம் கொண்டாடப்பட்டு படுகிறது. இன்றும் வந்தவர்கெல்லாம் இன்றும் வயிறார சோறு போடும் வள்ளலாகவே  வள்ளலார் உள்ளார். தணிப்பெருங்கருணை  … Read more