நான்கு டெலிவரிகளில் 4 விக்கெட் .., சாதித்த ஜேசன் ஹோல்டர்..!

ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து நான்கு டெலிவரிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு சாதனை படைத்தார். வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5டி20ஐ மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 -2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more