இன்று முதல் செயல்படாத கணக்குகளை நீக்கத் தொடங்கும் கூகுள்.!

InactiveGoogleAccount

கடந்த மே மாதம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இன் ஆக்டிவ் அக்கௌன்ட் பாலிசி (inactive account policies) புதுப்பித்தது. அந்த பாலிசியின் கீழ், குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்தது. இவ்வாறு கணக்குகள் நீக்கப்படும் போது, அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழிந்துவிடும். கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்த நாம் கூகுள் கணக்குகளைப் (Google Account) பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் உருவாக்கிய அந்த கணக்கில் பாஸ்வர்டை … Read more

செயலில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்.! எவ்வாறு பாதுகாப்பது.?

OldGoogleAccount

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகள் இருக்கிறதா.? அதனை பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா.? இப்போது அதனை பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்க உள்ளது. இதனால் அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழியும். நாம் அனைவரும் கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இதனை அணுகுவதற்கு கூகுள் கணக்கு (Google Account – Gmail Account) என்பது கண்டிப்பாகத் தேவைப்படும். இதற்கு ஒவ்வொருவரும் தனக்கென ஒரு … Read more

இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் கிடையாது?

கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு  முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் … Read more