#ChennaiBudget:கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-வது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றது. இந்நிலையில்,சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் … Read more

#ChennaiBudget:வீடற்றவர்கள் தங்குவதற்கு புதிதாக காப்பகங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை:சென்னை மாநகராட்சிகளில் வீடற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை மேயர் பிரியா  தாக்கல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும்,மாணவிகளுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 … Read more