சுய உதவி குழுக்கள் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு!

ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்வு. தமிழ்நாடு புத்தாக்கம் – புத்தொழில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக சுய உதவி குழுக்கள் பதிவு செய்யப்பட்டது. ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் தொழில் முனைவோர் என சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. சுய உதவி குழுக்களின் நிறுவன பதிவு சான்றிதழையும், லோகோ எனப்படும் விற்பனை சின்னங்களையும் சபாநாயகர் அப்பாவு … Read more

சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கி கடன்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து … Read more