பால் மணம் மாறா பிஞ்சுகளுக்கு வாழ்வு கொடுத்த சிவகங்கை ஆட்சியர்… மனிதநேயமிக்க எம்.எல்.ஏ மற்றும் சமுக ஆர்வலர்கள்…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  மானாமதுரை மாரி (28) என்பவர்  அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர்.  இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த  பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை … Read more

உலக மகிழ்ச்சி தினத்தில் உறுதியேற்போம் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைப்பேன் என்று…

கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் நாளை  ஐக்கிய நாடுகள் சபை  உலகம்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கருதி  ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்  ‘உலக மகிழ்ச்சி தினம்’  உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என குறிப்பிட்டது . அந்தவகையில் இந்தாண்டு நேற்று மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில், உலக மக்களின் மகிழ்ச்சியை சுதந்திரம், சமூக ஆதரவு, வருமானம், மக்களின் … Read more

சந்தோஷத்தை தரும் “விநாயகர்”சதுர்த்தி…!!அரசர் ஆக்கும் விரதம்….!அனுஷ்டிப்பது எப்படி..?

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை … Read more