காவி உடை… சர்ச்சைக்கு உள்ளான ஷாருக்கான் பட பாடல்.! வெட்டி தூக்கிய தணிக்கை குழு.!

பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .   ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது … Read more