100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு!

KTM RC 8C

KTM : கேடிஎம் நிறுவனம் தனது அடித்த பிரமாண்ட படைப்பான 2024 RC 8C பைக் மாடலை ஒரு லிமிடெட் எடிசனாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வெறும் 100 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு KTM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 20ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin! முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, … Read more

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்!

Husqvarna Svartpilen 250

ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு மத்தியில் பிரீமியம் ரேசர் பைக்குகளை Husqvarna நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 என்ற லேட்டஸ்ட் வெர்ஷன் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சூப்பர் மாடல் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக்குகள் ஒரு Scrambler மற்றும் … Read more