இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது Husqvarna Svartpilen 250 பைக்!

Husqvarna Svartpilen 250

ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு மத்தியில் பிரீமியம் ரேசர் பைக்குகளை Husqvarna நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 என்ற லேட்டஸ்ட் வெர்ஷன் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சூப்பர் மாடல் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக்குகள் ஒரு Scrambler மற்றும் … Read more

கேடிஎம் டியுக் 125, 200, 250, 390 ADV, RC மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள் விலை உயர்வு!

கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 … Read more