#அமெரிக்கர்கள் பைத்தியங்கள்!?சீன பரபர பாய்ச்சல்

அமெரிக்க அதிகாரிகளுக்கு பைத்தியம் முற்றிவிட்டதாக சீன வெளியுறவுத்துறை  பரபர குற்றச்சாட்டுடன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாகவே சீனா-அமெரிக்கா இடையே கருத்து மோதல்கள் வெடித்து வரும் நிலையில் அமெரிக்கா சீன அதிகாரிகளுக்கு விசா மறுப்பு , 2ம் கட்ட பொருளாதாரத்தடை  போன்ற பல கட்டுப்பாட்டுகளை விதித்து வந்தது.இதனால் அமெரிக்கா மீது கடும் சீற்றத்தில் சீனா உள்ளதாக சர்வதேசம் கிசுகிசுத்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிர் பார்  அமெரிக்கா  பொருளாதார வல்லரசு நாடாக இருப்பதைப் பொறுக்க … Read more