காவாலா டூ அரண்மனை….கிளாமர் குறித்து தமன்னா விளக்கம்.!

Tamannaah Bhatia

Tamannaah: கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது என நடிகை தமன்னா கூறியுள்ளார். நடிகை தமன்னாவுக்கு பட அண்மை காலமாக அந்த அளவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை 4 படத்திலும் கிளாமர் பாடலில் இடம்பெற்றுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. … Read more