கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 இலட்சம் நிதியுதவி… அற்புதமான ஐம்பது என மோடி பாராட்டு…

 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல்  இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இதனால், இந்திய்ய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிரது. இதில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மூலம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனோஅவுக்கு எதிரான போரில் … Read more

களத்தில் சேலையோடு மிடுக்காக களமிரங்கி…மட்டையை சுழற்றிய மிதாலி..வைரலாகும் வீடியோ

இந்திய மகளிர்  அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.என்றாலும்  அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தன்னை தயாராக்கி வருகிறார். https://www.instagram.com/p/B9UVMI8pXiv/ டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் கோலி,ரோகித் சர்மாவை … Read more

50மில்லியன்…அன்புக்கு நன்றிகள்..நன்றியுள்ளவனாக உணர்கிறேன்..!விராட் உருக்கம்

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள விராட் கோலி தன் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மற்றும் ரன் பிரியர் ,ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி இந்த வர்ணனயை நிருபிக்க தவறியதில்லை மாறாக அடுத்ததடுத்த சாதனை படைப்பதில் அதிரடி காண்பித்து கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்கப்படுபவர். இன்ஸ்டாகிராமில் 50 ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்தியர் மட்டுமல்லாமல் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் அதிக ஃபாலோவர்களை கொண்டவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விராட்.அவர் … Read more

இன்ஸ்டாவிலும் அதிரடி காட்டிய கோலி..50 million..அதுளயும் முதல் இந்தியர்..பலே!!

இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை கோலி படைத்துள்ளார்அவரை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. 5 கோடி பலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கோலி.   https://www.instagram.com/p/B8lVzl3lLFX/ இந்திய அணியின் கேப்டனான் விராத் கோலி களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைக்க கூடியவர். விராட் கோலி என்றால் மிகவும் பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான  ரசிகர்களும், கிரிக்கெட் விமர்களும், சக … Read more