உடனே விண்ணப்பியுங்கள்…கல்வித் தொலைக்காட்சியில் CEO பதவி – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் CEO பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT),கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது இலட்சக்கணக்கான குழந்தைகளை லீமிங்கில் ஆதரிப்பதற்காக ஒற்றை புள்ளி ஊடகமாக … Read more

போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு…ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை மற்றும் அதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. இந்திய குடிமைப் பணித் தேர்வுகள்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள்,ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்(UPSC, TNPSC, RRB) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையில்,கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில்,மத்திய … Read more