#DCvCSK: சென்னை அணியை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, … Read more